இறையோன் திருப்பெயராலும் இறைத்தூதரின் திருப்பொருத்தத்துடனும்,
இறைநேசர்களின் திவ்விய வாழ்த்துக்களுடனும் சத்திய மார்க்கத்தின்
நித்தியக் கொள்கைதனைக் காக்கப் புறப்பட்ட இணையம்
Showing posts with label மால மௌலீதுகளின் விளக்கங்கள். Show all posts
Showing posts with label மால மௌலீதுகளின் விளக்கங்கள். Show all posts

Thursday, April 5, 2012

முஹ்யித்தீன் மாலை வியாக்கியானம்


முஹ்யித்தீன் மாலை வியாக்கியானம்
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்களை உள்ளடக்கிய பாமாலைக்கே முஹ்யித்தீன் மாலை என்று சொல்லப்படுகிறது.

Friday, March 30, 2012

மால மௌலீதுகளின் விளக்கங்கள்

முஹைதீன் மால, றிபாய் மால, பத்ர் மால, நபீஸத்து மால போன்றவைகளின் விளக்கங்களும், சுபுஹான மௌலீது, முஹைதீன் மௌலீது, பத்ர் மௌலீது, போன்றவைகளின் விளக்கங்களும் இங்கு ஆராயப்படும்